தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வெளிநிலைச் சேவைகள் பிரிவு குறிப்பாக கவனம் செலுத்துகிறது. சிகிச்சைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன் போதையூட்டும் ஒளடதங்களுக்கான கேள்வியைக் குறைப்பதும் மக்களின் இது சம்பந்தமான விழிப்புணர்வை அதிகரிப்பதும் ஊடாக போதையூட்டும் ஒளடதங்களின் வழங்கலைக் குறைப்பதற்கு சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு அதிகாரமளிப்பதில் உதவுதல்.
சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வளிப்புச் செயன்முறையின் ஊடாக போதையூட்டும் ஒளடத பாவனையிலிருந்து விடுபடுவதற்கும்; குடும்ப உளவளத்துணை ஊடாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பலப்படுத்துவதற்கும் போதையூட்டும் ஒளடதங்களில் தங்கியுள்ளவர்களின் திறன்களை எமக்கு வளர்க்கக்கூடியதாக இருக்கும்.
ஒன்பது மாகாணங்களிலுள்ள பதினெட்டு மாவட்டங்களில் வெளிநிலைச் சேவைகள் பிரிவினால் நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வெளிநிலைச் சேவைகள் பிரிவுக்கமைய தலைமை அலுவலகத்தினால் பின்வரும் மையப்படுத்திய சேவைகள் வழங்கப்படுகின்றன.
இல | அலுவலரின் பெயர் | நிலையம் | பதவி | மின்னஞ்சல் முகவரி | கையடக்கத் தொலைபேசி இல. |
---|---|---|---|---|---|
1 | திரு. திலும் பிரியங்கர விக்ரமாரச்சி | திம்பிரிகஸ்யாய | உதவிச் சேவை அலுவலர் | dilumwickramaarachchinddcb@gmail.com | 071 5114640 |
2 | திரு. கே.ஜீ.தாரக்க குமாரதுங்க | கெஸ்பேவ | உதவி உளவளத் துணையாளர் | kgtharangakumarathunga@gmail.com | 703793086 |
3 | திருமதி ஆர்.பீ.கல்ஹாரி வாசனா | மஹரகம | உதவி உளவளத் துணையாளர் | kalhariwasu@gmail.com | 717790031 |
4 | திரு. கே.சி.எம்.டீ.சில்வா | தெஹிவளை னுளு | உதவி உளவளத் துணையாளர் | kcmadushan.devi@gmail.com | 771684073 |
5 | திரு. பி.ஏ.என்.பத்மசிறி | ஹோமாகம | உளவளத்துணை உதவியாளர் | nadee.peli@gmail.com | 703863144 |
6 | டப்.என்.சி.பிரசன்ன | ஸஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே | உதவி உளவளத் துணையாளர் | ncp555sjp@gmail.com | 715945762 |
7 | திரு. டப்.எச்.கே.அல்விஸ் | இரத்மானை னுளு | உளவளத்துணை உதவியாளர் | hirankavinda19@gmail.com | 718639397 |
8 | திருமதி பீ.பீ.யூ.லக்மாலி | கடுவலை | உதவி உளவளத் துணையாளர் | udeshi.ppl@gmail.com | 071 5735470 |
9 | திருமதி தேவிகா மதுரப்பெரும | சீத்தாவக்க | உளவளத்துணை உதவியாளர் | 071 6334535 | |
10 | திரு. ஜே.ஜீ.இசுரு மதுஷான் | கொழும்பு | உளவளத்துணை உதவியாளர் | Jayawardhanaisuru@gmail.com | 773155466 |
11 | திருமதி ஆர்.ஏ.துஷார நில்மினி | கொலன்னாவை | உதவிச் சேவை அலுவலர் | thunilminirupasinghe@gmail.com | 071 8544432 |
12 | திருமதி ஏ.மொனிகா சி. அமரசிங்க | மொறட்டுவை | உதவிச் சேவை அலுவலர் | minicanddcb@gmail.com | 071 8544429 |
13 | திருமதி என்.கே.ப.தமயந்தி | பாதுக்கை | உதவி உளவளத் துணையாளர் | nkpdamayanthi@gmail.com | 070 2195841 |
14 | திரு. டீ.எம்.தனுஷ்க பிரியலால் திசாநாயக்க | கொழும்பு உதவிச் சேவை அலுவலர் | dissanayakedmdp90@gmail.com | 070 1901025 | |
15 | திரு. ரி.ஜி.ஆரியரத்ன நிலதாரீ | கண்டி | வெளிநிலை அலுவலர் | tariyarathna7119@gmail.com | 071 8544439 |
16 | திருமதி ஆர்.ஆர்.அஞ்ஜலீ ராஜபக்ஷ | மாத்தளை | உளவளத்துணை உதவியாளர் | Anju1zero1@gmail.com | 0702759745/0770367927 |
17 | திரு. சஞ்ஜீவ விஜயரத்ன | நுவரெலியா | வெளிநிலை அலுவலர் | sanjeewa.nddcb@gmail.com | 071 4225018 |
18 | திருமதி தமரா செனவிரத்ன | அநுராதபுரம் | வெளிநிலை அலுவலர் | ctsenevirathna366@gmail.com | 705935735 |
19 | திரு. என்.ஜீ.டி.எஸ். விஜேசிங்க | பொலன்னறுவை | உதவி உளவளத்துணையாளர் | 712422480 | |
20 | திரு. எச்.ஜீ.சமீர லக்மால் | மாத்தறை | உதவிச் சேவை அலுவலர் | clakmalbandara@gmail.com | 071 3965040 |
21 | திருமதி எல்.கே.எஸ். மல்குமாரி | காலி | வெளிநிலை அலுவலர் | samanthamalkumari@gmail.com | 071 8050564 |
22 | திருமதி வி.ஜி.சி.சுப்புன்சலா | அம்பாந்தோட்டை | உதவி உளவளத் துணையாளர் | chamarisupunsala2@gmail.com | 711830426 |
23 | திரு. எவ்.ஆர்.எஸ்.சி. தொட்டவத்தகே | கேகாலை | வெளிநிலை உதவியாளர் | sthotawathage@gmail.com | 076 3030848 |
24 | திருமதி எஸ்.ஏ.டி.சானிக்கா அபேசிங்க | இரத்தினபுரி | உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் | dhyanichani2011@gmail.com | 071 3613913 |
25 | திரு. சி.ஐ.கே.அமரகோன் | பதுளை | உதவிச் சேவை அலுவலர் | chanishya1@gmail.com | 702145624 |
26 | திரு. தினேஷ் சத்துரங்க | பதுளை | உளவளத்துணை உதவியாளர் | 718806846 | |
27 | திரு. பி.அஜித் குமார | மொணராகலை | வெளிநிலை உதவியாளர் | ajithkumara1989bk@gmail.com | 070 2803837 |
28 | திரு. ஜீ.விஜயதர்சன் | மட்டக்களப்பு | உதவி உளவளத் துணையாளர் | gvijayatharshan@gmail.com | 077 1001715 |
29 | திரு. ஏ.எச்.எம்.சப்வான் | திருகோணமலை | உதவி உளவளத் துணையாளர் | mohomedsafwan1991@gnail.com | 071 1786997 |
30 | திரு. எம்.ரசாட் | அம்பாறை | உதவிக் கல்வி அலுவலர் | 767191119 | |
31 | திருமதி சுரங்கி வெலகெதர | குருணாகல் | உதவிச் சேவை அலுவலர் | surangiwelagedara@gmail.com | 071 9077404 |
32 | திருமதி நதீகா சந்தநாயக்க | குருணாகல் | உதவிச் சேவை அலுவலர் | sandanayakau@gmail.com | 768673660 |
33 | திருமதி லக்மி நிலங்கா | குருணாகல் | உதவி உளவளத் துணையாளர் | lakmee.pd@gmail.com | 702279827 |
34 | திரு. என்.டி.திலின ஜயவர்தன | புத்தளம் | உதவிச் சேவை அலுவலர் | jayawardana988@gmail.com | 071 7686216 |
35 | செல்வி புத்திமா நுவன்கனி | ஜாஎ, மஹர, நீர்கொழும்பு, வத்தளை | உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் | buddhima33@gmail.com | 713663633 |
36 | திருமதி பி.ஏ.ஏ.எஸ்.கே. குமாரி | கம்பஹா | உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் | shyamabeysinghe904@gmail.com | 071 9077262 |
37 | திருமதி திலினி மதுஷானி | களுத்துறை | உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் | kdmadhushani@gmail.com | 710339200 |
38 | திருமதி புத்தி எரங்கிகா | களுத்துறை | உதவி வெளிநிலைச் சேவை அலுவலர் | buddhiperera80@gmail.com | 071 0682390 |
39 | திரு. எஸ்.ஜயபிரகாஷ் | மன்னார், வவுனியா (துழாவுகைப் பகுதி) | உளவளத்துணை உதவியாளர் | prakashsebestian@gmail.com | 0773550484/0763812884 |
40 | திருமதி ஜே.சியமினி வயலட் | யாழ்ப்பாணம் | உதவி உளவளத் துணையாளர் | siyaviolet@gmail.com | 077 0760222 |
41 | திரு. எஸ்.வனிகதுங்க | தலைமை அலுவலகம் | உளவளத்துணை உதவியாளர் | senali.wanigathunge94@gmail.com | 714836635 |
42 | திரு. டப்.எம்.ஏ.எஸ்.விஜேகோன் | தலைமை அலுவலகம் | உளவளத்துணை உதவியாளர் | aruniwijekoon672@gmail.com | 0714912122/0773634218 |